Voda Voda Voda Lyrics - Mayakkam Enna

Voda Voda Voda Song Lyrics - Mayakkam Enna

Voda Voda Voda Thooram Korayala
Paada Paada Paada Paatum Mudiyala
Poga Poga Poga Onnum Puriyala
Aaga Moththam Onnum Velangala..
Freeya Suththum Bothu Figure Illayae
Pudicha Figurerum Ippa Freeya Illayae
Kaila Baturukku Baalu Illayae

Life Poora Intha Thollayae..
Ulagamae Speeda Odi Poguthu
En Vandi Punchur Aagi Nikuthu
Mokka Piece’su Kooda Kindal Pannuthu
Saami Enna Bangam Pannuthu..
Crack’ka Maaritaen.. Joker Aayitaen..
Gundu Chattila Rendu Kuthira Vandi Oaturaen..
Oru Beechula Thaniya Alanjaen Alanjaen..
Nadu Roatula, Azhudaen Porandaen Kizhunjaen

Baaram Thaangala Thaangala.. Kazhutha Naa Illayae
Jan’num Aerala Aerala Mozhama Sarukuranaen..
Crack’ka Maaritaen.. Joker Aayitaen..
Fusu Pona Pin Bulpukana Switch’cha Thaeduraen..
Voda Voda Voda Thooram Korayala
Paada Paada Paada Paatum Mudiyala
Poga Poga Poga Onnum Puriyala

Aaga Moththam Onnum Velangala..
Freeya Suththum Bothu Figure Illayae
Pudicha Figurerum Ippa Freeya Illayae
Kaila Baturukku Baalu Illayae
Life Poora Intha Thollayae..
Nadu Raathiri Ezhuthaen Paduthaen Ezhuthaen

Oru Maathiri Sirichaen Azhudaen Sirichaen
Meena Neentharaen Neentharaen
Kadalum Saeralayae..
Padagaa Poguraen Piguraen..
Karaiyum Saeralayae..
Crack’ka Maaritaen.. Joker Aayitaen..

Kaelvi Kaetu Kaetu Kaelikuri Pola Nikuraen..
Voda Voda Voda Thooram Korayala
Paada Paada Paada Paatum Mudiyala
Poga Poga Poga Onnum Puriyala
Aaga Moththam Onnum Velangala..

Freeya Suththum Bothu.. Figure Illayae
Pudicha Figurerum Ippa.. Freeya Illayae
Kaila Baturukku Baalu Illayae
Life Poora Intha Thollayae..
Ulagamae Speeda Odi Poguthu
En Vandi Punchur Aagi Nikuthu
Mokka Piece’su Kooda Kindal Pannuthu
Saami Enna Bangam Pannuthu


வோட வோட வோட பாடல் வரிகள் - மயக்கம் என்ன

வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல ..

ப்ரீய சுத்தும் போது பிகரு இல்லையே
புடிச்ச பிகரும் இப்ப ப்ரீயா இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..
உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது
மொக்க பீசு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது ..

கிறாக்கா மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன் ..
குண்டு சட்டில ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன் ..

ஒரு பீச்சுல தனிய அலைஞ்சேன் அலைஞ்சேன் ..
நடு ரோட்டுல , அழுதேன் பொறந்டேன் கிழுஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல .. கழுத நா இல்லையே
ஜானும் எறல்ல எறல்ல முளமா சறுக்குரேனே..

கிறாக்கா மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன்
புஸு போன பின் பல்புக்கான சுவிட்ச்ச தேடுறேன் ..

வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் வெளங்கல ..

ப்ரீய சுத்தும் போது பிகரு இல்லையே
புடிச்ச பிகரும் இப்ப ப்ரீயா இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..

நடு ராத்திரி எழுந்தேன் படுதேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்

மீன்னா நீந்தரேன் நீந்தரேன்
கடலும் சேரலையே ..
படகா போகுறேன் போகுறேன் ..
கரையும் சேரலையே ..
கிறாக்கா மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன் ..
கேள்வி கேட்டு கேட்டு கேள்விகுறி போல நிக்குறேன் ..

வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல ..

ப்ரீய சுத்தும் போது பிகரு இல்லையே
புடிச்ச பிகரும் இப்ப ப்ரீயா இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..
உலகமே ஸ்பீட ஓடி போகுது
என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது
மொக்க பீசு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது ..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP