Kannanin Leelaikku Lyrics -Paarthu Kathai Sol

Kannanin Leelaiku Song Lyrics - Parthu kathai Sol Lyrics


(Female)
Kannanin Leelaiku Kanakukal illiya Sollada...
Kalvanai Pol vanthu Kathalai Thirudinaai Yeenada
Kankalukku Poi Solla Therivathillai Paar Mella
Yemattra Yenda Ninaikkiraai
Maayangalai Nee Seiya Malaruguren Naan Paiya
Vilaiyaatai Yenda Thodarkiraai

(Male)
ithu Kaathalin Vaethema, illai Kaathalin Saabamaa
intha Kaathal Ullavarai Boomi Kai Thattuma
ithu Kaathalin Vaethema, illai Kaathalin Saabamaa
intha Kaathal Ullavarai Boomi Kai Thattuma

(Female)
Nee Solkinta Vaarthai Thaan
Naan Thedidum Vaazhakai Thaan
Thondai Kuzhi Varaiyil
Yetti Paarkirathe Sollada
Naan Thavikiren Paavamaai
Un Vedaikai Nayamaa
Kaalam nagaruthe, Kaathal Ularuthe Paarada
Kandu Pidithene Naane
Enthen Kannan Nee Thane
Enna Sonnalum Unakku
Raathai ingu Naan Thane
Kathal Thaan inge Saatchiyadaa
A a aa Yeen intha Kannamoochiyadaa

(Male)
ithu Kaathalin Vaethema, illai Kaathalin Saabamaa
intha Kaathal Ullavarai Boomi Kai Thattuma
ithu Kaathalin Vaethema, illai Kaathalin Saabamaa
intha Kaathal Ullavarai Boomi Kai Thattuma
(Female)
Kannanin Leelaiku Kanakukal illiya
Kalvanai Pol vanthu Kathalai Thirudinaai

(Female)
Poi illatha Kathalaa, yen Nadikiraai Kathalaa
Unnai Unaiantri Nangu Unarkiren Naanada
Un Gokulam Naanada, Nee Vilaguvathum yeenada
Unthan Leelaikal innum Ennavo Sollada
Aanai Kondu nee Maraithaalum
Kaathal ingu Maraiyaathu
Unakkul Mella Ne Uraithaalum
Enakkum Ketkum Thavaarathu
Pollatha maayam Yenada
Vaai Vittu Kathal Sollada

(Male)
ithu Kaathalin Vaethema, illai Kaathalin Saabamaa
intha Kaathal Ullavarai Boomi Kai Thattuma
ithu Kaathalin Vaethema, illai Kaathalin Saabamaa
intha Kaathal Ullavarai Boomi Kai Thattuma


கண்ணனின் லீலைக்கு பாடல் வரிகள் - பார்த்து கதை சொல்

(பெண்)
கண்ணனின் லீலைக்கு கணக்குகள் இல்லையா சொல்லடா ...
கள்வனை போல் வந்து காதலை திருடினாய் ஏனடா...
கண்களுக்கு பொய் சொல்ல, தெரிவதில்லை பார் மெல்ல
ஏமாற்ற ஏன்டா நினைக்கிறாய்
மாயங்களை நீ செய்ய, மலருகிறேன் நான் பைய
விளையாட்டை ஏன்டா தொடர்கிறாய்

(ஆண்)
இது காதலின் வேதமா, இல்லை காதலின் சாபமா
இந்த காதல் உள்ளவரை பூமி கை தட்டுமா
இது காதலின் வேதமா, இல்லை காதலின் சாபமா
இந்த காதல் உள்ளவரை பூமி கை தட்டுமா

(பெண்)
நீ சொல்கின்ற வார்த்தை தான்
நான் தேடிடும் வாழக்கை தான்
தொண்டை குழி வரையில், எட்டி பார்க்கிறதே சொல்லடா
நான் தவிக்கிறேன் பாவமாய்
உன் வேடிக்கை ஞாயமா
காலம் நகருதே, காதல் உளருதே பாரடா
கண்டு பிடித்தேனே நானே
எந்தன் கண்ணன் நீ தானே
என்ன சொன்னாலும் உனக்கு
ராதை இங்கு நான் தானே
காதல் தான் இங்கு சாட்சிடா
அ அ ஆ ஏன் இந்த கண்ணாமூச்சியடா

(ஆண்)
இது காதலின் வேதமா, இல்லை காதலின் சாபமா
இந்த காதல் உள்ளவரை பூமி கை தட்டுமா
இது காதலின் வேதமா, இல்லை காதலின் சாபமா
இந்த காதல் உள்ளவரை பூமி கை தட்டுமா
(பெண்)
கண்ணனின் லீலைக்கு கணக்குகள் இல்லையா
கள்வனை போல் வந்து காதலை திருடினாய்

(பெண்)
பொய் இல்லாத காதலா, ஏன் நடிக்கிறாய் காதலா
உன்னை உனைஅன்றி, நன்கு உணர்கிறேன் நானடா
உன் கோகுலம் நானடா, நீ விலகுவதும் ஏனடா
உந்தன் லீலைகள் இன்னும் என்னவோ சொல்லடா
ஆணை கொண்டு நீ மறைத்தாலும்
காதல் இங்கு மறையாது
உனக்குள் மெல்ல நீ உரைத்தாலும்
எனக்கும் கேட்கும் தவாறது
பொல்லாத மாயம் ஏனடா
வாய் விட்டு காதல் சொல்லடா

(ஆண்)
இது காதலின் வேதமா, இல்லை காதலின் சாபமா
இந்த காதல் உள்ளவரை பூமி கை தட்டுமா
இது காதலின் வேதமா, இல்லை காதலின் சாபமா
இந்த காதல் உள்ளவரை பூமி கை தட்டுமா

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP